செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சத்துணவு மையங்களுக்கு கேஸ் அடுப்பு குக்கர் எம்எல்ஏ வழங்கினார்
Jan 07 2026
13
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பி டி ஓ அலுவலக வளாகத்தில் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கேஸ் அடுப்பு குக்கர் பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் ஒன்றிய செயலாளர் சிவகுமார், நகரச் செயலாளர் சௌந்தர், பிடிஒ பாலமுருகன், இன்ஜினியர் தனவந்தன், துணை பிடிஒ-க்கள் புனிதவள்ளி, அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%