கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஆதார் சிறப்பு முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஆதார் சிறப்பு முகாமில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்


கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் ஆதார் சிறப்பு முகாம்.வேலாயுதபுரம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

நகர்மன்ற உறுப்பினர் லவராஜா முகாமை தொடங்கி வைத்தார். இதில் ஆதார் புதிப்பித்தல் பதிவு செய்தல் வயதானவர்கள் பதிவு செய்தல் பெயர் திருத்தம் செய்தல் முகவரி திருத்தம் போன் நம்பர் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதி சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%