காலாவதியான மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டாம்

காலாவதியான மருந்துகளை வீட்டில் வைத்திருக்க வேண்டாம்

காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை வீடுகளில் அப்படியே வைத்திருக்கக் கூடாது. அவற் றை மருந்துகளை வீடுகளில் கை கழுவ பயன்படுத்தும் சிங்க்குகள் அல்லது கழிவறை கோப்பைகளில் ஊற்றி அகற்ற வேண்டும் பாதுகாப்பான முறையில் உட னுக்குடன் அகற்ற வேண்டும் என ஒன்றிய மருந்துகட்டுப்பாடு ஆணையம் பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விரைந்து அகற்ற வேண்டிய 17 மருந்துகளின் பட்டிய லையும் அந்த அமைப்பு வெளியிட் டுள்ளது. அதே போல காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை பொது மக்களிடம் இருந்து திரும்பப்பெறும் திட்டத் தை மாநில அரசுகள் செயல்படுத்தலாம் என்றும் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%