காதுக்கு உடலுறுப் புகளில் மதிப்புண்டு
காதால் எவ்வளவு கேட்டாலும் வலியில்லை !!
கால்களால் மனிதன் நடக்க முடியும்
கால்கள் அதிகம் நடந்தால் வலிக்கும் !!
வாயைப் பேசுவதற்குப் படைத்தான் இறைவன்
வாய்பேச்சு அதிகமானால் வலியைக் கொடுக்கும் !!
கண்களின் பயனே காண்பதற்கு மட்டும்
கண்கள் அதிகம் பார்த்தால் கண்வலியுண்டு !!
காதே தங்கத் தோட்டினைப் பெறும்
தோடுடைய செவியன் என்பதும் சிறப்பே !!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%