சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் நடந்த கல்லூரிகளுக்கு இடையிலான கையுந்து பந்து போட்டியில் விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றனர். கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை முதல்வர் சிவகுமார், உடற்கல்வி இயக்குனர் ஜோதி பிரியா ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%