பத்ரிநாத் கேதார்நாத் பயணம் தொடங்கியது
பாரதத் தலைநகரிலிருந்து பேருந்து
புறப்பட்டது
எங்கெங்கு நோக்கினும் இமயமலைக் காடுகள்
அங்குசாலையின் ஒருபக்கம் மலைப்பாறை
மறுபக்கம்
வயிற்றைக் கலக்கிடும் இருநூறடிப் பள்ளம்
உயிர்நீர் கங்கையே அலக்நந்தாவெனப்
பாயும்
இருபேருந்துகள் எதிரெதிராய் வரும்போது
கடப்பது
பெருஞ்சவாலே இடிக்காமல் சென்றாலே
பிழைப்பு
இடித்தால் உருளும் கங்கையோடு புரளும்
மடிதல் திண்ணம் மலைப்பேருந்துப் பயணங்கள்
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%