------------------------------
கண்ணாடியில் முகம் பார்ர்து காதல் வசம் கொண்டாயோ...
தன்னிச்சையாக என்னை பார்த்து பரவசமானாயோ...
மலர்ந்த உன் அழகு
மயக்குதே என் மனசை
வாடி இருந்த என் மனசு
வம்புக்கு இழுக்குதே...
கொண்டையிலே மல்லி பூ
சுண்டி இழுக்குதே...
குடிசை வீட்டுக்குள்ளே குடும்பம் நடத்த தவிக்குதே...
பொண்ணுக்குள் பெண்மை தேனா இனிக்குதே
சிந்திய தேன் முத்தாய் வளருதே...
நீ கொடுத்த உயிர்தான்
இந்த உலகை ஆளுதே...
நீ இன்றி இவ்வுலகம் வாழாதே....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%