news Breaking News
clock

கட்டளை

கட்டளை



உதவுவதை வழக்கமாக்கிக் கொள்வீர்

அநேக இக்கட்டுகளில் சகாயம் புரியும்


மரணம் நிச்சயமென்பதை மறவாதீர்

இயன்றவரை உண்மையே உரைப்பீர்


இளமைக்கு ஒரு பெண்ணே போதும்

பேராசை விபரீதத்தில் தள்ளி விடும்


நிறைய வருமானம் கொட்டினாலும்

உடலுழைப்பை வழங்க தயங்காதே


சேமிப்புக்குப் பின் செலவை யோசி

தேக ஆரோக்கியமே மிக முக்கியம்


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News