செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.8.58 கோடியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.8.58 கோடியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு தங்கும் விடுதி, ரூ.16.20 கோடியில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் புனரமைப்பு, மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.14.15 கோடியில் உட்கட்டமைப்பு மேம்பாடு, ரூ.6 கோடியில் மஞ்சக்குப்பம் புதிய ஆய்வு மாளிகை ஆகிய பணிகளுக்கு கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%