பனைக்குளம் நவ 10:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் பஹ்ரூதீன் தொடக்கபள்ளி பனைக்குளத்தை சேர்ந்த 4 மாணவ மாணவியருக்கு மதுரையில் நடைபெற்ற மாநிலஅளவிலான யோகாசன போட்டியில் பங்குபெற்று இரண்டாம் இடத்தை பிடித்த மாணவி சாதனாவுக்கு தமிழ்நாடு அரசு கரூரில் நடத்திய கலை திருவிழ 2025 மாநில
அளவில்
போட்டியில் பங்கேற்ற மாணவன் முஹம்மது அசாத் மாநில அளவில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி நூர் ராசி பாவிற்கும்
ராமேஸ்வரம் மெய்யம்புளி இண்டர்நேசனல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டாம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளியின் மாணவ மாணவியருக்கு பள்ளியின் இசை குழு சார்பில் வரவேற்பும் ஆசிரியர்கள் ப ள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மண்டபம் வட்டார கல்வி அலுவலர் பாலாமணி ஆகியோருக்கு பாரட்டுக்கள் அளிக்கப்பட்டது
தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியர் மணிகண்டன் நிகழ்ச்சியை ஒருங்கினந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானர் கலந்து கொண்டனார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?