உலகின் அதிவேகமான டாப் 5 ரயில்கள்:

உலகின் அதிவேகமான    டாப் 5 ரயில்கள்:


#உலகின் அதிவேகமான ரயில்களின் டாப் 5 பட்டியலில் முதல் இடத்தில் சீனாவில் உள்ள 'ஷாங்காய் மக்லேவ்' ரயில் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 460 கிலோமீட்டராகும்.


#இரண்டாம் இடத்தில் சீனாவில் உள்ள சிஆர் 450 என்ற ரயில் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 453 கிலோமீட்டர் ஆகும். காற்றை கிழித்துக்கொண்டு அதிவேகமாக இந்த ரயில் இலக்கை சென்றடையும்.


#மூன்றாம் இடத்திலும் சீன ரயில் தான் உள்ளது. சிஆர் 400 ஃபக்சிங் என்ற ரயில் இந்த லிஸ்டில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் ஆகும்.


#நான்காம் இடத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ட்டிஜிவி என்ற பயணிகள் ரயில் இடம் பிடித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் ஆகும்.


#ஐந்தாம் இடத்தில் ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் என்ற ரயில் உள்ளது. இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.



அனுப்புதல்:

கோ. இனியா 

ஒன்பதாம் வகுப்பு 

தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி,

கிருஷ்ணகிரி - 635 001.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%