
ஈரோட்டில் சர்வேதேச வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை சிவன் ஆர்சரி அகாடமி மாணவர்கள், பயிற்சியாளர்கள் என 15 பேர் பங்கேற்றனர். அவர்கள் 4 பிரிவுகளில் 17 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் வென்றனர். அவர்களை சிவகங்கை சிவன் ஆர்சரி அகாடமி உரிமையாளர் பரமசிவம், பயிற்றுநர் சுரேஷ் சிங்க் ஆகியோர் பாராட்டினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%