செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர் பொன் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து

தமிழ்நாடு மாநில அளவில் சிவகாசி மாவட்டத்தில்ANSO ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆகஸ்ட் 16 முதல் 21 வரை நடைபெற்ற இறகுப்பந்து இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த ஜி ஆர் கோவிந்த கிருஷ்ணன் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதம சிகாமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் பயிற்சியாளர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%