சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகத்தினை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். மாநகராட்சி சார்பில் ரூ 86.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த காப்பகத்தில் 86 பேர் வரை தங்கிக் கொள்ளலாம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%