செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆலந்தூர் தொகுதியில் உள்ள 500 இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வெண் சீருடை
Nov 30 2025
31
உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆலந்தூர் தொகுதியில் உள்ள 500 இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு வெண் சீருடைகளும், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%