ஆனி மாதம் பௌர்ணமி கிரிவலம்.....

ஆனி மாதம் பௌர்ணமி கிரிவலம்.....

...திருவண்ணாமலை ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி 10 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள் எங்கும் அலை மோதிய கூட்டம் வெயிலும் பாராமல் மக்கள் கிரிவலம் சென்றார்கள். ஆந்திரா,கர்நாடகா, தமிழ்நாடு எங்கும் மக்கள் வெள்ளம் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வருவார்கள் ஆனி மாதம் பௌர்ணமி முன்னிட்டு கிரிவலம் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%