தாஜ்மஹால்...
உன்னை போல் அழகில்லைதான் !
ரோஜா மலர் உன் போல் நிறம் இல்லை தான் !
ஆப்பிள் உன் கன்னம் போல் மெருகில்லை தான் !
சிற்பங்கள் கூட உன்னளவுக்கு
வனப்பில்லைதான்...
மோனாலிசா புன்னகை கூட உன் புன்னகைக்கு ஈடாகாததுதான்...
இத்தனை அம்சங்களையும் ஒன்றாய் உனக்கு இறைவன் அளித்ததால் தானே...
எனக்கு ஈடாக மாட்டாய் என்று... நீ என்னையும் ஒதுக்கி விட்டாய் !

எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%