பெண்ணுக்கு பொருமையும், ஆணுக்கு வீரமும் அழகுடா....
இதை புரிந்து நடந்தால் மிக சிறப்புடா....
உண்ணாமல் தான் இருந்தும் உயிர் பால் ஊட்டியவள் தாய்யடா...
கந்த உடை தான் உடுத்தி
குடும்பத்தை கரை சேர்ப்பவள் தாய்யடா...
குழந்தை நலம் பேனி காக்க...
தன்னலம் துலைத்தவளும் தாய்யடா....
வயது முதிர்ந்த பின்னே..
அனாதையாக்கப்பட்டாலும்.... அன்பை கொடுக்க தவிற்பவளும் தாய்யடா...
அன்பு, பாசத்தை தவிர அனைத்தையும் மறந்தவளும் தாய்யடா....!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%