அம்மா உன் மறு பெயர் அன்பு அன்றோ?
பேச வேண்டிய இடத்தில் பேசும் நீ ஒரு தெய்வம்..
பிறப்பதற்கு முன் நாபியில் சுமந்தாய் பிறகு தோளில் சுமந்தாய் பிறகு மனதில் சுமக்கிறாய்
என் முகம் பார்த்து என் மனதை படிக்கும் நீ ஒரு குரு
தோழியாய் தோள் கொடுப்பதில் உனக்கு ஈடு நீயே...
மெலிதாக புன்னகைக்கும் உன் புன்னகையே எனக்கு எனர்ஜி
நீ இன்றி நான் இல்லை என்று எண்ணி இருந்தேன் ஆனால் என்னை விட்டு மேல் உலகம் சென்று விட்டாயே
சென்றாலும் அங்கிருந்து என்னை ஆசீர்வதிக்கும் நீயே என் மறுபிறவியிலும் தாயாக வர வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்...
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%