அமைதியே நம்பிக்கை

அமைதியே நம்பிக்கை



  " அடிதடியும்

    அதட்டலும் உருட்டலும்

    அராஜகமும்

    தமிழனின்

    வழிமுறை

    அல்ல .... "


     பணிவும் பண்பும்

    அன்பும் விருந்தோம்பலும்

     முக அழகும்

     இன்முக உபசரிப்பும்

     வரவேற்பும் தான்

     தமிழனின் பண்பாடு ..."


     அடக்கமும் 

     நன்றி பாராட்டலும்

     உதவிக்கரமாய்

     மனிதம் போற்றுவதும்

      தமிழர் குணம் ..."


     அதிகாரத்தையும்

     அத்துமீரலையும்

     கையில் எடுத்து

     சென்றால் நாளைய

     உலகம் சுடுகாடாய்

     மாறும் ..."


      வல்லவனுக்கு

      வல்லவன்

      இவ்வையகத்துள்

      உண்டு ..."


      நம்மை நம்

      தமிழழை

      தமிழர்களை

      பாதுகாத்துக் கொள்ள

      வீரம் அவசியம் ..."


      அதை விரையம்

      செய்து குப்பையில்

      வீசி விடக் கூடாது ..."


  - சீர்காழி. ஆர். சீதாராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%