அமெரிக்காவுக்கு டிரினிடா ராணுவப் பயிற்சி

அமெரிக்காவுக்கு டிரினிடா ராணுவப் பயிற்சி



அமெரிக்கா கரீபியன் பகுதியில் உள்ள தனது நட்பு நாடான டிரினிடாவுடன் இணைந்து கூட்டுராணுவப் பயிற்சியை மேற்கொள்கிறது. இது போர்ப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இது ஒரு பொறுப்பற்ற செயல் என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடுமையாகக் கண்டித்துள் ளார். போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி இதுவரை அக்கடல் பகுதியில் 70 க்கும் மேற்பட்ட நபர்களை படுகொலை செய்துள்ளது அமெரிக்கா. அதில் டிரினிடா நாட்டை சேர்ந்தவர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%