செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு
Jul 23 2025
13

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வீடு, வீடாக, சென்று
அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். அதிமுக பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி உள்பட பலர் உடன் சென்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%