அண்ணா பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம்

அண்ணா பல்கலைக்கழகத்தில்  செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயம்

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொறியியல் இளங்கலை படிப்புகளில் உள்ள பாடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செயற்கை நுண்ணறிவு பாடம் கட்டாயமாக அறிவிக்கப் பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா சயின்ஸ், இயந்திர கற்றல், தயாரிப்பு மேம்பாடு, கண்டுபிடிப்புகள், காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், உடற்கல்வி பாடங்களும் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளி லும் இந்த புதிய பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%