அண்ணாமலையார் கோயிலில் யாருக்கெல்லாம் சிறப்பு வசதி?.......?
Jul 08 2025
21

திருவண்ணாமலை ஜூலை 8 அண்ணாமலையார் கோவிலில் ஜூலை 10ஆம் தேதி பௌர்ணமி அன்று மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் வடக்கு வாசல்( அம்மணி அம்மன் கோபுரம்) வழியாக நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 3.00மணி முதல் 5.00 மணி வரை இந்த நேரங்களில் அனுமதிக்கப்படுவார்கள் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உதவியுடன் பேகோபுரம் வழியாக காலை 10.00 மணி முதல் பகல் 12.00மணி வரையும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இந்த நேரங்களில் அனுமதிக்கப்படுவார்கள். இப்படிக்கு கோவில் நிர்வாகம். பேட்டரி கார் உதவிக்கு :- 9487555441.. மருத்துவ உதவிக்கு:- 9791556353.. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?