
நாகப்பட்டினம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அந்தணப்பேட்டை பள்ளியில் அகரம் பவுண்டேஷன் மற்றும் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது திரு வெற்றி செல்வன் திரு சுந்தர் திரு ராமநாதன் திரு பாலு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.. பள்ளி சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது!!
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%