அகம் என்றால் உள்ளம் தானே....
உள்ளம் விரும்பும் நிகழ்வுகள் நடக்கும் போது அகத்துடன் முகமும் மலர்வது வியப்பில்லையே ....
உள்ளத்தின் ஒளி
பிரகாசமாவதால் முகமும் பிரகாசத்துடன் மலருதே
நெஞ்சம் அதில் தஞ்சம் அடைய எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதால் முகமும் மலருதே..
அகம் என்ற பாதையில் வீசிய மலர்கள் வாசம் வீசியதால் நேசத்துடன் முகமும் மலருதே ..
அகமும் முகமும் மலர்வதால் ஜகமே என் வசம் ..
என்றும் இந்த இன்பம் கிடைக்க இறைவா அருள்புரிவாய் ..
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%