news Breaking News
clock

50 பயனாளிகளுக்கு மின்னணு நல வாரிய அட்டை

50 பயனாளிகளுக்கு மின்னணு நல வாரிய அட்டை

செங்கல்பட்டில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு மின்னணு நல வாரிய அட்டைகளை அமைச்சர் தா. மோ. அன்பரசன் வழங்கினார். கலெக்டர் சினேகா, செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தர் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News