செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தின் 27-வது குருமகா சந்நிதானம்
Nov 04 2025
160
மயிலாடுதுறை தருமபுரம் திருமடத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடந்து வருகிறது. 4-ம் நாளான நேற்று காலை திருமடத்தின் வளாகத்தில் 60 பசுக்களுக்கு வஸ்திரம், மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோ பூஜை செய்து ஆதீன கர்த்தர் வழிபட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%