மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்க விழா கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், ராமலிங்கம் எம்எல்ஏ முன்னிலையில் நடந்தது. மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%