சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று 2025ம் ஆண்டுக்கான குழந்தைகள் நலன்- சேவை விருதுகளை தஞ்சை அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம், தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம், சென்னை அரசினர்கூர்நோக்கு இல்லம், ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், குழந்தைகள், சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் ஷில்பா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%