செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல்
Oct 13 2025
46
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சேமிப்புக் கிடங்கு வளகத்தில் புதிதாக 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%