*ஹர ஹர மஹாதேவா*

*ஹர ஹர மஹாதேவா*



தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரும் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். வரும் 13.01.2026 செவ்வாய்க்கிழமை அன்று சந்த் மஹாசபாவின் மாநில அலுவலகத்தில் காலை சுமார் 10.00 மணி அளவில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டமும் அதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். 


தீபம் பா சண்முகம், மாநில பொதுச் செயலாளர்,

சந்த் மஹாசபா.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%