“என் பள்ளி! என் பெருமை!!" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி

“என் பள்ளி! என் பெருமை!!" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் “என் பள்ளி! என் பெருமை!!" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அமைச்சர்கள் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%