செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
Oct 19 2025
71
தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். தயார் நிலையில் உள்ள இயந்திர தளவாடங்களையும் பார்வையிட்டார். உடன் இ.கருணாநிதி எம்எல்ஏ.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%