news Breaking News
clock

'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.'....

'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.'....

. திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 7 வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மற்றும் அரசு அதிகாரிகள், கழக தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News