நாளைய தினம் 20.10.2025 திங்கட்கிழமை அன்று எங்களது குருநாதரும் ஆன்மீக வழிகாட்டியுமான சந்த் மஹாசபா வின் தேசிய செயலாளரும் தமிழக மாநில தலைவருமான மஹா மண்டலேஷ்வர் *சுவாமி ஸ்ரீராம் சத்ரகுப்த ஜி மஹராஜ்* அவர்களின் நட்சத்திர ஜென்ம தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு இறைவன் அனைத்து வளங்களையும் வழங்க வேண்டும் என்று சந்த் மஹாசபா-தமிழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் இறைவனை வேண்டிக்கொண்டு அவர்களை வாழ்த்துகிறோம்.
தீபம் பா சண்முகம், மாநில பொதுச்செயலாளர்,
சந்த் மஹாசபா.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%