தீபாவளி சிறப்ப பாவாணர் பாட்டரங்கம்.!இன்று சிறப்புற நடந்தது.

தீபாவளி சிறப்ப பாவாணர் பாட்டரங்கம்.!இன்று சிறப்புற நடந்தது.


கடந்த அறுபது ஆண்டுகளாக தூரவாணி நகர் பகுதியில் செயல்படும் பெங்களூர் தமிழ்மன்றம். நிகழ்வை சிறப்பாக நடத்தியது. 


செயலர் கு.மாசிலாமணி வரவேற்றார். 

ஏழைகள் வாழ்வில் தீபாவளி...என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்திற்கு நெருப்பலைப் பாவலர் இராம.இளங்கோவன் தலைமை ஏற்றார்.


தமிழகத்திலிருந்து பாவலர் நொச்சியார்.. கார்த்திகேயன்.. கிருஷ்ணகிரி கதிர் பாரதி.. பெங்களூரு பாவலர்கள் வே.கல்யாண்குமார். கொசி. சேகர். சதாசிவம். தனம். வேளாங்கண்ணி வீணாதேவி தேன்மொழி.. வித்யா 

பன்னீர்ச்செல்வம் வே.அரசு ஏவிஆர்.. அந்தோணிசாமி ரெத்தினம்..முருகு சுப்ரமணியன்.கர்னல் குமார் ஜெயா வெங்கட்ராமன் உட்பட பலர் ஆர்வமூடன் கலந்து கொண்டனர். நிகழ்வினை மதுரை தமிழ் ஔி தனியார் தொலைக்காட்சி நேரலையில் வழங்குகின்றது.

நடேசன் நன்றி கூறினார். 


படத்தில் சிறப்பு அழைப்பாளர் பெங்களூரு திருவள்ளுவர்ச் சங்கத் தலைவர் முனைவர்.எஸ்.டி.குமார். அவர்களுடன் வே.கல்யாண்குமார் சுந்தராஜன்.. ஹரி ..

ஆகியோர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%