
நாளை *10.7.2025* அன்று *வியாழக்கிழமை*
*குரு பூர்ணிமா* *திருநாளை* முன்னிட்டு
புது டெல்லி
*இந்து மகாசபா* *பவனில்*
நடைபெற போகும் குரு பூர்ணிமா விழாவில் கலந்து கொள்ள
தமிழ்நாடு
*சந்த்*
*மஹாசபாவின்* சார்பாக
தேசிய செயலாளரும்
மாநில தலைவருமான *சுவாமி ஸ்ரீராம்* *சித்ரகுப்த ஜி* *மஹராஜ்* அவர்களின் தலைமையில்
மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள புதுடெல்லி சென்றடைந்தோம்.
இந்தியாவின் முதல் இந்து அமைப்பான *அகில பாரத இந்து* *மகாசபா/*
*சந்த் மஹாசபாவின்*
தேசிய தலைவர் *விஷ்வகுரு*
*சுவாமி சக்கரபாணி* *ஜி* *மஹராஜ்* அவர்களை சந்தித்து அருளாசி பெற்றோம் .
என்றும் ஆன்மீகப் பணியில்
*தீபம் பா.சண்முகம்* மாநில பொதுச் செயலாளர்
*சந்த் மஹாசபா*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?