செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ வாசவி அம்மன் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண சத்திய நாராயணன் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி
Aug 31 2025
237
திருவள்ளூர் மாவட்டம் திருவூர் 31.08.2025 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 04.09.2025 அன்று நடைபெற உள்ளது. மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண சத்திய நாராயணன் 105 -வது அஷ்டோத்திர பூஜை இன்று நடைபெற்றது.
ஸ்ரீ வாசவி அம்மன் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண சத்திய நாராயணன் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி.
தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%