செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ அபயாம்பிகை உடனாய ஸ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோயில் துலா உற்சவப் பெருவிழா
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஸ்ரீ அபயாம்பிகை உடனாய ஸ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோயில் துலா உற்சவப் பெருவிழாவில் பத்தாம் திருநாளில் மதியம் ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்திதானம் அவர்கள் திருமுன்னர் பஞ்ச மூர்த்திகள் காவேரிக்கு எழுந்தருளி முக்கிய நிகழ்ச்சியான கடைமுகத் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%