செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூரில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு
Nov 08 2025
12
வேலூரில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, தேர்வு மைய பணியில் ஈடுபடும் போலீசாருக்கு எஸ்-பி. மயில்வாகனன் ஆலோசனை வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%