வேப்பமரம்

வேப்பமரம்


 நாட்டின் மரம்


 வேப்பமரம் வேப்பமரம் வேதனையை தீர்க்கும் மரம் பராசக்தி வேப்பமரம் பழந்தமிழ் நாட்டின் மரம்


 கிருமிகளை அழிக்கும்


 சித்தர்கள் கண்ட மரம்

 சீர்மிகு வேப்பமரம் கிருமி களைஅழிக்கும்மரம்நோயை ஓட ஓட விரட்டும் மரம்


வெப்பம் தணிக்கும் மரம் 


 வெப்ப நாடுகளில் வாழும் மரம்அம்மைநோயைவிரட்டும் மரம் கோடையிலே வெப்பம் தணிக்கும் மரம்


புண்களை ஆற்றும்


  புண்கள் புரைகள் ஆற்றும் இலைகள்மதுமேகபுண்ணையாற்றும் பட்டைகள் ஈர்க்கு காய்ச்சலைநீக்கும்


 நுண்கிருமிக்கு உணவு


 குச்சி பல் துலக்க உதவும் வலிமை தரும் நோய் போக் கும்நுண்கிருமிக்குஉணவாகும்வளர்ப்போம்வாழுவோம் 


வேப்பனை காணலாம்

 இயற்கையானமரம்கோடையில் கால்நடைக்கு உணவாகும் வாழவைக்கும் உயிர்களை வாருங்கள் வேப்பனை காணலாம்


பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி

சேலம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%