அச்சமும் அழுகையும் கூடாது ஆத்திரப் படுவதும் கூடாது இகழ்ச்சி பேசவும் கூடாது ஈனமான செயல் கூடாது உழைப்பை மறுக்கக் கூடாது ஊக்கம் இழக்கக் கூடாது எதிலும் அலட்சியம் கூடாது ஏமாற்றுவதும் கூடாது ஐயம் இரக்கக் கூடாது ஒழுக்கம் தவறக் கூடாது ஓய்ந்து கிடப்பதும் கூடாது ஔடதம் பழிக்கக் கூடாது.

எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%