செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா
Jan 12 2026
79
திராவிடர் கழக மகளிரணி சார்பில், நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%