விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குறைகளை கேட்டறிந்தார்

விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குறைகளை கேட்டறிந்தார்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஊனாங்கல்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன் குறைகளை கேட்டறிந்தார்.உடன் துணைத்தலைவர்கள் விபி துரைசாமி, கேபி ராமலிங்கம் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%