செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பாடசாலைகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான காசோலை
இந்து அறநிலையத்துறை கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர்,ஓதுவார்,தவில்,நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை, வேத ஆகம பாடசாலைகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு, தலைமைச்செயலாளர் முருகானந்தம், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர்,கூடுதல் ஆணையர்கள் ரவிச்சந்திரன்,ஹரிப்பிரியா உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%