வாழ வேண்டும் பூமி

வாழ வேண்டும் பூமி



ஆறும் நதியும் நீரை கொடுத்தது

வயலும், கொல்லையும், விளைச்சலை கொடுத்தது...!


மரமும், காடும் மழையை கொடுத்தது..

இவைகளால் மனிதன் வாழ முடிந்தது....!


சுயனலம் இல்லாத இந்த சொர்க்க பூமியில்

சுகமாய் வாழ அனைத்தும் கிடைக்குது...!


மனிதன் வாழ்ந்தால் மட்டும் போதுமே...

வாழ கொடுத்த பூமியை வகுந்து பார்க்கலாமோ...!


மனிதா அதை சிதைத்து மகிழலாமோ....!

அதை சீர் கிழைக்கலாமோ....!


பொன். கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%