இன்று (03.11.2025) தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் முதல் செய்தியாக நேற்று மாலை LVM3-M5 ராக்கெட் மூலம் CMS-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
ICC மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
நலம் தரும் மருத்துவம் பகுதியில் குடல் பாதுகாப்பு அழற்சியை நீக்கி ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள் தொகுப்பு வித்தியாசமாக உள்ளது.
93வது விமானப்படை தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம் செய்தியும், மணியோசை சிறுகதை சிறப்பாக உள்ளது.
மின் தொடர் வண்டி பற்றிய அரிய தகவல்கள், சினித்துளி, பல்சுவை களஞ்சியம் பகுதியில் கோவில் தீர்த்தம், சூரசம்ஹாரம் பற்றி பல விரிவான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மற்றும் பல்துறை தகவல்கள் தொகுத்து வழங்குவது தமிழ்நாடு இ பேப்பரின் தனிச்சிறப்பு
நன்றி 🙏

T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?