வெள்ளரி மற்றும் ரோஜா இதழ் டிடாக்ஸ் வாட்டர் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக்கி நச்சுப் பொருள்களை வெளியேற்றும். இதை தினமும் பருகினால் பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம் நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் ஜியோ ஹாட் ஸ்டாரிலும்
ஏ.எல்.உதயா நடித்த அக்யூஸ்ட் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகும் செய்தியும் கண்டேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%