மதுராந்தகம் டாக்டர் பாண்டியராஜன் எழுதிய " விரதம்" வறுமையின் கொடுமையால் பசியை மறக்க முயன்றதையும் எத்தனைக் காலம் இப்படி இருக்க முடியும்? என்ற ராதா எழுப்பிய கேள்வியும் நியாயமானதே.
ரிஷபன் எழுதிய கவிதையைப் படித்ததும் வெயில் பட பாடல் " உருகுதே மருகுதே உலகமே சுழலுதே ஒன்னப் பார்த்ததாலே..." பாடல் என் நினைவிற்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%